சித்தன் 18 – பாடல்கள்

சித்தன் 18
பாடல்கள் இயக்குநர்: சுப்பிரமணியன்

மகாலட்சுமி மாங்கல்ய பிரசாதம்

கைலாய கல்யாண கூரை பட்டு.. 

வைகுண்ட மகாலட்சுமி குங்குமம் பொட்டு..

மதுரை மீனாட்சி தாலி பொட்டு..

காசி விசாலாட்சி வளையல் இட்டு.. 

காஞ்சி காமாட்சி தாலாட்டும் தொட்டில் கட்டு.. 

பராசக்தி பரமேஸ்வரனை பணிந்து.. 

தாலி கட்டு.. 

தர்மம் கொடு தானம் பெறு  சாமி..

ஏழு ஏழு லோகத்திலும்

உன் தலைமுறை வளரட்டும்.. வாழட்டும் மாமி..

தானம் பெறு     தர்மம் கொடு

வடபழனி

வைகுந்த வள்ளல்

யாரு கிட்ட.. கேட்ட..

இது ஆறுமுக கோட்ட..

ஏய் யாரு கிட்ட.. கேட்ட..

இது ஆறுமுக கோட்ட..

வடபழனி

வடபழநீ…

வந்தியனா… திரும்ப மாட்ட..

பண்ணாத எங்க கிட்ட சேட்ட..

ஏய்.. 

யார பாத்து கேட்ட

இது எங்களோட கோட்ட..

வடபழநீ…

வந்தியனா… திரும்ப மாட்ட..

பண்ணாத எங்க கிட்ட சேட்ட..

 

வடபழனி 18 சித்தர் மடம்

ஏய்…

சித்தன்னோட புள்ள..

எழுந்தா எரிச்சிடுவா.. 

சேட்டை பண்ணாத உள்ள..

ஓடி… போட புள்ள.. 

அப்ப ஆத்தா..

தேடுவாங்க வீட்டுக்கு போடா புள்ள..

 

கைலாயம் காசி கையா

ஏய்..

ஆதி சிவனத் தொட்டு..

ஆண்டி மடம் விட்டு

கிழிஞ்ச ஆடை கட்டு 

அநியாயத்தை அழிக்க

ஆண்டவனை சுத்து

தப்பு செய்தாலும்.. சாமியா இருந்தாலும்

ஒரு குத்து.. 

ஏய்..  தப்பி போனா விடாதே.. ஒருவெட்டு

நாடு  தருதல கையில் இருந்து.. 

தர்ம வழியில் நடத்து.. திருத்து..

ஆதி.. சிவன் தான்  ஆட்சி செய்யணும்..

ஆலயம் தோறும் உயிர்களுக்கு.. 

மூன்று வேலை அன்னம்  இடனும்..

தினம் வையாட வயிறார விருந்து.. 

அன்னதானம் நடக்கட்டும் உயிர்களுக்கு.. 

அருமருந்து.. தினம் விருந்து.. 

இறைவன் வழி நடந்து..  மனமே திருத்து..

 

ஒரிசா – பூரி ஜெகநாத்

ஏய்..

பூரி ஜெகநாதர பாத்த.. 

பஞ்சபூத.. சொத்த.. 

கொள்ளை..  அடிக்க.. ஷேக்க..

ஜோடி சேர்த்த.. 

பாதாளத்தில் உயிகள் வாழும்

பக்தனோட.. உயிர் ஒலி கேட்ட.. 

மூச்சு காத்து உள்ள.. 

மூவூலகிலும் மனிதன் ஒத்துகள..

ஏய்.. மூச்சு காத்து உள்ள.. 

ஆகாசத்தில் கொடி..  மாத்தி பறக்குதே.. 

மனம் மாறு புள்ள.. 

இந்த மண்வாசன மாறாத மக்கள் மனசுல.. 

வாழறா.. ரா..  ஜெகநாதரா..  

நெஞ்சுக்கு உள்ள..

ஏய் நாத ஒலி கேட்ட..

நமசிவாயம் பேரைச் சொல்லி.. 

செல்வத்தான்..   விட்ட.. 

எந்த கோயிலிலும் பக்தனுக்கு உரிமை இல்ல.. 

10 மணி  ஆனா தொரத்துறான்.. 

வீடு எங்கும் திண்ணையும் இல்லை..

ஈசன் குடி இருக்கும் இடம்.. 

சீனிவாசன் சுகம் தான் கோடி..

தெருவில் படுத்தால் சொர்க்கம் தான்..  வாடி.. 

தெருக் கோடியில் நின்றும்.. 

ஈசனை..  சீனிவாசன தேடுவோம் இன்று.. 

நாம் இல்லறம் நடத்துவோம்..  நன்று..

 

மதுரை குதிரை

அழகர் ஆண்டாள் ஊரு.. 

நல்ல ஊரு.. 

ஆடி வரும்..  ரதி தேரு.. 

நல்ல தேரு.. 

ஏய்.. 

அழகர் ஆண்டாள் ஊரு..

ஆடி வரும் ரதி தேரு..

ஏய்.. பார்த்ததுமே.. ரதியை போடனுமா.. பாரு..

பரமசிவன்.. அனுப்பி வைப்பான்..

பரலோகம் போய் சேறு..

ஏய்..

யார போட பாத்த..

இது ஆறுமுக அம்மாவோட கோட்ட..

ஏய்.. யார போட பாத்த..

இது ஆறுமுக அப்பனோட கோட்ட..

ஒரு அம்புல அடிச்சு திறந்திடுவோம்..

கோடம்பாக்கம் கேட்ட..

ஏய்.. யார போட பாத்த..

தரையில் தில்லா நின்னா தப்ப முடியாது.. 

ஏய்..

தண்ணியில குதிச்சா.. 

சுறா மீனு.. சும்மா விடாது.. 

எலும்பு முறிக்கும் பாரு.. 

எதிரி யாரா இருந்தா என்ன.. 

கப்பலையே.. கவுத்து போடு.. 

கடலை காவல் காப்பவ..  பாண்டிய நாடு..

ஏய்.. மதுரை எங்க ஊரு.. 

மாலை மாத்திக்கிட்டோம்.. 

ஆண்டாள் அழகர் லவ்வர்.. 

எதிர்த்தா..  இருக்காது.. 

உனக்கு லிவர்..

ஏய்.. அன்னதானம் சத்திரம் எங்க.. 

ஆட்சி செய்கிறவன் ஆட்டைய போட்டா தாங்க.. 

பக்தனும் பரதேசியும் ஏங்க.. 

பாலா போன..  வயித்துக்காக.. 

மக்களிடம் யாசகம் வாங்க.. 

மதுர மக்கள வணங்குறோம் நாங்க.. 

மக்கள் நிம்மதியா தூங்க.. 

சொத்த வளைச்சவன் வாரிசு எல்லாம்.. 

மயானத்தில் மண்ணோடு.. தூங்க.. 

தூங்கா நகரம் அன்னதானம் போட்டு.. 

அடியவர் வருகைக்கு ஏங்க.. 

நிம்மதியா மக்கள் தூங்க..

 

சிதம்பர ரகசியம்

பாதத்தை பூமி நடுவுல வச்ச..

பாடும் நிலவில் கால வெச்ச..

ஏய்.. 

ஆகாசத்துக்கு தூக்கின கால

ஆண்டி தொட வந்த வேல

அந்தரத்த தொட்டு

ஏய்..

உன் அந்தரத்த தொட்டு

காலை விட்டு ஆட்டுறியோ

ஆகாசத்தில் மானம் கெட்டு

ஏய்..

மதிகொண்டு மரைச்ச மாமா

மணந்தவ மதிக்கலையா.. 

கால  தூக்கின ராமா.. 

என் மன்னவன் மங்கைய

மனசுல மறச்சா ..

சரி பாதிய தேகத்துல வச்சு தைச்சா.. 

ஏ.. 

மச்சா.. மதிக்கல பொண்ணு..  

மாமாதான்..  நின்னு அழகுல பொண்ணு..

மக்கள் மனசில் மன்னவன்

எக்காலமும் நின்னவ 

நாட்டியம் போட்டா

நடராசா

பெண்களுக்கு நாமம் போட்டா

நமசிவாய..  நாமம் நெஞ்சில சேர்த்தா..

ஏய்..  ஒத்த ஆளு

ஒத்த காலு

உலக ஆளுது..  அவன் வேலு.. 

ஏய்..

ஆகாசத்தை தொட்டு

அந்தரத்தில் ஆண்டியதா.. 

ஆட்டுறியோ..  விட்டு

அச்சப்பட்டு போட போனா..  புட்டு

பெரம்படி பட்டு..

தொட்டு பார்த்தா தேகத்தை

விட்டு பார்த்தா.. இலாபத்த  

ஏய்..

பொம்பளைய படைச்சா.. 

புண்ணியத்தை அடைச்சா.. 

பூட்டு போட்டு மூடிச்சா

ஏய்.. 

சாவி ஒன்னு வச்சு.. 

எங்கள தான்..  சாமியா  படைச்சா.. 

ஆணையும் பெண்ணையும்

தாம்பத்திய வாழ்க்கையில.. 

ஒண்ணா தான்.. இணைச்சா..

இன்பம் இரு.. 

ஊயிர்களுக்கும்..

இல்லற இன்பத்தை..  படுக்கையில்

சிதம்பர ரகசியமா..  சிலையா வடிச்சான் 

மனிதன் பிறப்ப.. 

இரு உயிர்களின்.. 
உதிரதுக்குள்..  ஒழிச்சா.. 

ஏய்..

 

கோவை கொய்யா

ஏய்.. 

கொங்கு தமிழ் பொண்ணு

கொஞ்ச நேரம்

பண்ண போற சேட்டை

சைட் அடிடி நின்னு

ஏய்.. 

யாருகிட்ட லவ் பண்ண கேட்ட..

பண்ணாத எங்க கிட்ட.. சேட்ட..

இது ஆறுமுக கோட்டை..

வீடு திரும்ப மாட்ட

ஏய்.. பாம்பாட்டி.. 

ஏய்.. பாம்பாட்டி சித்தன பாத்த

ஏய்.. நவபாஷாணம்

ஏய்.. நவபாசனத்தை.. மிஞ்சும்

நஞ்சையா.. முத்தமா எச்சில சேர்த்த..

யாருகிட்ட முத்தம் ஒன்னு கேட்ட..

பண்ணாத சேட்ட.. 

ஏய்..

தோல உரிச்சு தோளில் போட்டு

ஆட்டுறானே பந்தா..

பாம்பாட்டி சித்தனையா போட்ட..

பண்ணாத சேட்ட..

இது சித்தன்னோட கோட்ட..

ஏய்..

பாம்பாட்டி சித்தனயா போட்ட..

இது 18 சித்தன்னோட கோட்ட..

பண்ணாத சேட்ட..

வீடு திரும்ப மாட்ட..

 

திருச்செந்தூர்

திருச்செந்தூர் முருகனை பார்த்த..

ஒரு கும்பிடு போடாமா..

தோல் மேல துண்டை போட்டு ஆட்ட ..

ஏய்..

மனிதனை மரமா எரிக்க பார்த்த..

அவன் மனச மாத்திக்கும் முன்ன..

ஒடி ஒளிஞ்சுக்க..

இனி இல்ல..

இது உன்னோட கோட்ட..

பண்ணாத சேட்ட..

ஏய்.. 

சூலத்தோடு வந்தவனய்யா போட்ட..

திருச்செந்தூர் முருகன் எங்களோட கோட்ட..

திருமாலையும் பெருமாளையும் கேட்ட

ஏய்..

பூலோகம் மேலோகம்

வேலனோட கோட்ட

வெற்றிவேல் எங்களோடு  கோட்ட..

பண்ணாத சேட்டை..

ஏய்..

சுப்பிரமணிய

சூரனை வதம் செய்ததை பார்த்த..

துண்டு மேல போட்டா.. 

தெனாவட்டில் அழிஞ்சவன்..

கோடி பேர் பார்த்த..

இனி பண்ணாத சேட்ட..

பணிந்து வாழ முருகனின் பாதம் பார்த்த..

புத்தி வந்ததா..

புது சக்தி வந்ததா.. 

ஊன் உயிர்  உதிரம்..

வெற்றிவேல் முன் நின்றதா..

உலகை தர்மம் வென்றதா..

 

ராம- ராமேஸ்வரம்

ஏய்.. 

ராமா

ராமேஸ்வரம் பொன்னையா பார்த்த..

சீதை எங்குன..  கோட்ட

ராமன் வந்து சிவன தொட்டு

அவ தாண்டுநாளா கோட்ட

சீதையோடு வாழதத  பார்த்த..

சிவபக்த ஒருத்தன்

சீதையை கொண்டு போயி..

ஸ்ரீ லங்காவுல  சேர்த்த..

ஏய்..

பரந்தாம பனிஞ்சதும்..

பரம் ஜோதி பரிசு தந்ததும்..

பக்தன் ஒருவன் பரமஜோதிய தொட்ட

பணிவதை விட்டா

ஆணவ வந்தது

அழிவை தந்தது..

ஏய்..

சிவன் நெருப்போ.. 

நெருப்பை வைத்து..

நெஞ்சில்  எரித்து

நெருப்பே.. நெருப்பை திண்றது..

ஸ்ரீ லங்கா.. கா..

அன்றோ அழிந்தது

தெரிந்தே..

தமிழன் அங்கு இருந்தது.. இறந்தது..

தனி தமிழ் ஈழம் எங்கே பிறந்தது..

தாய் வீடு தமிழ்நாடு

இங்கு இருக்க..

தமிழன் உன்னை நெஞ்சில் சுமக்க..

முத்தமிழ் மூதாதைகள்..

மூச்சு வாங்க.. 

அங்கு ஏங்க..

இங்கு நாம் நிம்மதியா தூங்க..

இரு கண்ணா..

என் முகம் பார்க்க..

பிரபாகரன் மன்னா.. 

தமிழனின் அண்ணா..

தமிழ் மண்ணின் மன்னா..

நீங்க அங்கு இல்லைன்னா..

அழிச்சிடுவோம்  நாங்க..

இலங்கையை தாங்க..

நிம்மதியா..

எங்க நெஞ்சில் நீங்க தூங்க..

நாங்க ஏங்க..

 

ஏய்.. காஷ்மீரு கண்ணு இந்தியாவுடைய பெண்ணு

ஏய்..

காளி தேவி கோட்ட..

காலி பண்ண பார்த்த..

அமர்நாத் யாத்திரை..

குண்டு ஒன்னு போட்ட..

ஏய்..

காளி தேவி கோட்டை.. 

காலி பண்ண பார்த்த..

கண்ண தூக்கி காட்ட..

காஷ்மீரு  பெண்ணையா கேட்ட

பண்ணாத என்கிட்ட சேட்ட

இது சிவனோட கோட்ட

பார்வதி தேவி பாரதம் ஆளும் பேட்ட

ஏய்.. காஷ்மீர்..

இந்தியாவின் இதய கோட்டை

லவ்வர்சுக்கு இனி இல்ல

இங்கு வேட்ட..

பண்ணாத சேட்ட..

ஏய்.. 

காஷ்மீர் மண்ணயா கேட்ட

இந்தியாவின் பெண்ணையா பார்த்த..

காளி தேவிய  காலி  பண்ண பார்த்த..

கண்ண தூக்கி காட்ட..

ஆறு தாமரையில் நின்று..

ஆறுமுகன் செய்தானா வேட்டை..

அத்தன அடி ஆளையும்  அளிச்சானா

இது தாமரையோட கோட்ட..

ஆறு தாமரையில் நின்னு..

எதிரியை எரிச்சு அழிச்சனா கண்ணு

காலம் மாறி போச்சு..

எதிரியை அடக்கி.. அடிச்சி வச்சாச்சு

இப்ப பண்ணுவடா சேட்ட ..

360 டிகிரியில் காட்டுன புது ரூட்ட

நெஞ்ச நிமித்து நிற்கும்..

வீரனுக்கு சல்யூட்..  ஒன்னு போட்ட..

வீழுந்த விதையால்  இந்திய மக்கள்..

நிம்மதியா உறங்குவதை பார்த்த..

ஏய்..

அப்துல்கலாம் அக்னி வேட்டை

பாகிஸ்தான் காலி  பாத்தீல..

 

என் சீனா அது வீணா உலகில் அழிந்து போனா தானா

புத்தன் சொன்ன புத்தி..

பிறந்ததா புது சக்தி..

ஏய்..

புத்தன் சொன்ன புத்தி

பிறந்ததா  புது சக்தி..

ஏய்..

ஒத்த ஆள் புத்தி..

விதைச்சவன்

இந்திய திருமகனின்

மகாசக்தி

ஒத்த ஆளு..  புத்தி வச்சி..

பண்ணாத சேட்ட.. மச்சி..

புத்தன் போல 100 பேரு 

இந்தியாவின் சக்தி..

ஏய்..

புத்தன் போல

நூறு கோடி பேரு..

இந்தியாவின் சக்தி

ஒன்னா நின்னு..

சிவன உசத்தினா 

உலகத்திற்கு மகாசக்தி..

திருவண்ணாமலை அக்னி..

அப்துல் கலாம் புத்தி…

புத்தன் சிரித்தான் பொக்கரானில்

இந்தியாவின் புது சக்தி..

புத்தன் பெயரை சொல்லி..

100 குண்டு போடு..

பாகிஸ்தான..

உள்ள தள்ளி..

ஆறு தாமரையில்.. கண்ணு

எதிரியை கண்ணை தூக்கி சுட்டா.. முன்னு.. 

இனி இவன் தான்.. என் மன்ன..

இது கைலாய கோட்டை..

காளிதேவி கதை கேட்டே..

அப்துல் கலாம் காக்கிறாரு..

இந்திய திருநாட்டை..

அப்துல் கலாம்.. அக்னி

சிவ சக்தி

சிவனா  பார்த்த..

ஆகாசத்துக்கும்

பூமிக்கும்

நொடியில

அழிவை காட்ட..

திருவண்ணாமலை

அக்கினிய பார்த்த..

யாரையும் அழிக்காத..

சிவன் தான்..

இந்துக்களில் இறைவன் பார்த்த..

உலகமும் இந்தியாவ.. பங்கு போட பார்த்த..

யாரு வேணாலும் வாழலாம்னு ரூல போட்ட..

 

கேரளா

ஏய்..

ஐயப்ப சாமி கோட்டை

அழிக்க வா பார்த்த

ஏய்..

ஐயப்ப சாமி கேட்ட

ஆதி சிவனைப் போடா வழி பாத்த

ஏய்..

மலையாள மன்னு 

மலையேறும் பெண்ணு

வெக்கதான்  கண்ணு

வேதனையை தீர்ப்பவன் முன்னு 

நிற்கிறான்டி  பொண்ணு

ஏய்..

மலையாள மன்னு 

மலையேறும் பெண்ணு

இந்தியாவின் இரு கண்ணு

கார்முகில் கூந்தல் பொண்ணு

ஒரு கள்ள சிரிப்பு

இல்லாமல் வைக்கிறாள்..

என் மேலதான் கண்ணு

உன்ன நெனச்சா இன்பம் கோடி..

வாடி பொண்ணு..

முத்தம் தாடி பொண்ணு..

உன் முந்திக்குள்ள போத்திக்காதடி

ஒத்த உயிரா நின்னு

சொர்க்கம் தான் போறான்டி கண்ணு

மாய கண்ண

சொக்கனோட முன்ன

நான் நின்னு 

ஏய்..

ஐயப்ப சாமி கோட்டை

பம்பைல பவனி வந்த

பந்தள ராசன பார்த்த

இந்துக்களின் இதயத்தை

முஸ்லிம் கிறிஸ்டியனுக்கு

திறந்து விட்டது..

உள்ளத்தில் அமைதி கெட்டது..

அண்ணனும்

தம்பியும் ரத்தம் விட்டது..

இனியும் நடக்கலாம் யுத்தம்..

மதம் மாற்றம் தடை சட்டம்..

மனிதன்..

ஆதி சிவன்..

அப்பன் பிள்ளை..

என போடு புது சட்டம்.. 

அரேபியா நாடு இருக்கு பாரு..

அங்கு முஸ்லிம் இந்துவா..

ஒருத்த வாழ்கிறானா தேடு..

இந்தியாவில் நஞ்ச விதைத்து

மனித மனம் மாற்றி..

லாபம் தேடு

இந்து முஸ்லிமுக்கு

எந்த முஸ்லிம் நாடும்.. உதவல 

இந்து கிறிஸ்டியனுக்கு

எந்த கிறிஸ்டியன் நாடும் உதவல

மனம் மாறு

பழையபடி இந்து மனிதனா மாறு..

மனிதனே திருந்து..

ஆதி சிவன் தான்

இந்தியாவின் அமைதி

அரும் மருந்து..

உன் முன் பார்வதி தேவியிடம் அன்னம் உண்ட

உயிரே வருந்து..

இந்தியனே எதிரிக்கு விலை போகாதே.. திருந்து..

பண்ணாத சேட்ட

பாவம் போக்கும் பாலகன் தந்த

பரந்தாமன் பரமேஸ்வரன்

பிள்ளையோட கோட்ட

ஏய்..

தர்ம சாஸ்தா

பந்தம் பார்த்தா

அன்னதான நெய் அபிஷேகம்

பிரியன பாத்தா..

நெருப்பிலே..

எரியும் இறைவன்.. நெய்யிலே

சிரிக்கும் சிறுவன்..

ஏய்.. 

ஒத்த அடி வழி 

இன்பத்தை ஒழி

இறைவன் தனி வழி

விழி இருந்தும் தெரியாது விழி..

ஏய் சிங்கம் புலி கர்ச்சனை

யானை பிளிரும் அர்ச்சனை..

ஏய் எங்கு பார்த்தாலும் இருட்டு

இரு முடியை தலையில வெச்சியா..

போகப் போகுது திருட்டு..

ஏய்..

எங்கு பார்த்தாலும் இருட்டு

புதருக்குள் உன்னை புதைத்து

வழி நடத்து..

வருது வந்து சோறும்..

ஐயப்பன் நெய் வாசம்

உன்னை தேடும்..

உன்னை தேடி

மகர ஜோதி வந்து சேரும்

உன் மவுனத்தில் மகேஸ்வரன் ஜோதி

உன் மனதில் மகர ஜோதியாய் வாழும்..

ஏய்..

வெளிச்சம் தெரியுது

விடை தேடு

நடை போடு

அதிரும் காடே..

அமைதியா மாறு..

ஏய்.. ஆனந்தம் தேடி ஓடு

ஓடினால் ஒளி தெரியும்.. ம்.. ம்

உனக்குள் ஒளிந்து இருக்கும்

ஜோதி புரியும்..

உன்ன இலக்கணும் முன்ன

உன்ன உருவாக்கின பெண்ணை

தூக்கி வையி 

உச்சத்தில முன்ன..

உச்சத்தில் தூக்கி வையி பெண்ணே..

ஏய்..

நிற்கதியா நிக்கணும் உன்ன

எந்த நிமிடமும் உன்ன எரிக்கும்

எதிரி இடம் காட்டிக் கொடுக்காத என்ன..

ஏய்..  

கண்ணு முன்னாடி பாரு

அட பாரு

மனம் மாறு

கண்ண மூடி பாரு

அட பாரு

நிக்கிறானா நெஞ்சுக்குள்ள

நெருப்பு குள்ள வந்து தேடு

என்ன காப்பவ யானைமுக அன்ன

உன்ன காப்பவன் அன்னை

ஏய்..

ஆறுமுகம் அன்னை

பழனி வந்து பார்க்கிறேன் உன்ன..

பாவம் மோட்ச்சம் தந்த

அட பஞ்சாமிருதம் எங்களுக்கு

அருள் மருந்து

அங்கு எவன் வைக்கிறான்

எங்களுக்கு விருந்து..

தமிழ் அன்னை வைக்கலையோ

அன்னதானம் விருந்து

அருள் மருந்து..

ஏழு லோக ஈசா மகனுகளுக்கும்..

கிடைக்கலையோ விருந்து

மக்களுக்கு ஒடுங்க இடம் கிடைக்கலையோ

ஆண்டியே ஆடைகட்டி வருந்து..

பழனி ஆண்டியே  திருந்து..

பழனி சத்திரம் கட்டி..

நித்தம் வைப்பா விருந்து

தமிழா திருந்து..

கர்நாடகா

ஏய்..

துர்கா தேவி பூஜைய பார்த்த

கொடியவரின் கொடி அறுக்கும்

தலையை துண்டிக்கும்

உதிரம் குடிக்கும்

உன்னை காக்கும்

ஏய்..

துர்கா தேவி பூஜைய  பார்த்த

கர்நாடகா தங்கம் ஜொலிக்குது

கண்ணுல ஒத்திக்கவா கேட்ட

பல பேரு பக்தியில் தொட்டு

ஜொலிக்கிற துர்கா தேவி

தாலி ஒன்னு கட்டு

ஏய்.. 

துர்கா தேவி கோசம் போட்டு

தாலி ஒன்னு கட்டு

தாம்பத்திய யுத்தம்

குழந்தை சத்தம்

மகிழ்ச்சி எங்கும் பிறக்கணும்

மகேஸ்வரனோ 

என் மகனால் சிவதத் சிவனாய்

நீ பிறக்கணும்

நான் நாளும் சிரிக்கணும்

மகனே மனம் மாறு

மடிய நீ மடிய

வேறு இடம் பாரு

எய்..

துர்கா தேவி பூஜை பார்த்த

தூது விட்டு

குண்டு வைக்க இடம் கேட்ட

ஏய்..

பண்ணாத சேட்ட

ஏய்..

சிங்கத்தோட நிற்கும்  துர்க்காதேவி கோட்ட

ஏய்..

சிவனோட சிவகாமி வந்தா

நிக்காது வேட்டை

இது எங்களோட கோட்ட

ஏய்..

எந்த கொம்ப வந்தாலும்

கொல்ல  விட மாட்டோம்

பண்ணாத மக்கள் கிட்ட சேட்ட..

திருப்பதி

ஏய்.. 

மடி பிச்சை கேட்ட

மனமே மாறி விடு

திருவோடு எடு.. 

திருநீறு தான் இனி உன் வீடு

முத்தி பெரும் ரூட்ட நான் காட்ட

ஆதி சக்தி டா நானு

ஆக்கலும் அழித்தலும்

காக்கும் கௌமாரி நானு..

கண்ணாய் கன்றாய் 

ஆயர்ந்து தூங்குவனா நானு ..

ஏய்..

நாட்ட காவல் காத்து

தர்மத்தை நிலை நாட்டு

இந்து  வீட்டுக்குள்ள

குடியிருக்கும் பார்வதி தேவி

வணங்கும் பத்தினிகள்

என் ஜீவ ஜோதி..

தில்லையடி திருவண்ணாமலை

ஜோதியில  சேர வாடி..

உன் திருமுகம் பார்க்க

காத்து இருக்கேன்

உன்னை நாடி

பொருள் செல்வம்

அருள் செல்வம் தரேன்.. 

பெண் பூவே வாடி.. 

வாழ்வோம் யுகம் கோடி.. வாடி..

மருமக தா..  திருப்பதி திருமக தா.. 

மருமக தா.. திருமலை திருப்பதி திருமக தா.. 

என் மருமகதா…

அட சக்க.. மருமக தா..  திருமக..

மகாலட்சுமி என் இல்லத்திற்கு

வரும் மக.. 

செல்வம் கொண்டு வரும் மக..

மஞ்சள் குங்குமத்தில் ஜொலிக்கும்

திருமக.. 

மனம் முடிச்சோம் நாங்க.. 

எங்க மார்பில்

சேர்த்து தூங்க வாங்க.. 

ஏய்.. நல் அறம்

இல்லறம்

செல்வம் செழிக்க

திருமாலும் பெருமாளும்

மகாலட்சுமியோடு

என் இல்லத்தில் இருக்க

இன்பம் 100 கொடுக்க

யாரோ..  இதை தடுக்க .. 

தர்ம வழியில் நடக்க

ஏய்.. பார்வதி தேவி

இருக்கால  பாரு

பக்தியில பரமனை தேடு..

உன் துணையோ

தலைவன் என வாழு..

ஒன்றாய் தினம் நன்றாக

சேர இறைவன நாடு..

ஏய்.. 

இந்த புண்ணியம் நமக்கு கிடைக்குது

பூமியில் உயிர்கள் பசியில் பரிதவிக்குது 

செல்வத்தை ஏன்.. என் மனம் பதுக்குது

நான் போய் சேறும் இடம் தெரியாமல்..

இன்றும் விடை தெரியாமல்

என் மனம் இருக்குது

எப்படி இதயம் துடிக்குது

என் உயிர் எப்படி எடுக்குது

ஏய்.. ஏய்..

தடுப்பவன் நான்

தர்மத்தை நிலை நிறுத்தி 

என்னை திருத்தி 

நிலை நிறுத்தி

ஏய்.. 

புண்ணியம் நடத்த

பெக்கப் போற புள்ள..

வரதட்சண கொடுமை இல்ல

வம்சத்தை சுமந்து

புது உயிர பெற்று தரும்

அவள் பெண்மையி ல்

என் உயிர் உள்ள

பிறக்குது புது புள்ள

சொன்னா நம்ப மாட்டுரா

அது அவர் செய்து பார்த்தா

பயிற்சி உள்ள..

பல பேருக்கு பலன் தான் இல்ல

ஏய்.. வம்சத்தை சுமக்க

வந்தவ என்ன சுமக்க

பலபேர் மிதிக்க

சில பேர் மதிக்க

தர்மத்தை கருவில்.. விதைக்க

கடவுள் உன் மகனாய் பிறக்க..

சிவ சிவதத்  சிரிக்க..

ஏய்.. 

பண்ணாத சேட்ட

இது பத்தினி தேவியோட கோட்ட

லட்சுமி தேவி இல்லைன்னா

வாழ மாட்ட..

வைகுந்தம் வந்து சேர மாட்ட

ஏய்..

மகாலட்சுமி தீபம் தொட்டு

ஒரு மல்லி பூ வாங்கி வந்து

மாம மக மார்பில் சாய்ந்து

முத்தம் ஒன்னு கொடுத்து

முழு உடலும் இணைந்திடு

ஏய் முத்தம் ஒன்னு கொடுத்திடு

முழு உதடு இணைத்திடு

ஏறுதா..  உடம்பு சூடு

மகாலட்சுமி விளக்குக்கு

நெய் விட தினம் விடு.. 

திருமகளோடு  ஜோடி சேரு

ஏய்.. திருமாங்கல்யம் கட்டிட

திரும்பும் திசை எல்லாம் தொட்டுட்ட

மஞ்சள குளிச்சு

மாமன நெஞ்சுல நெனச்சு 

மரிக்கொழுந்து மல்லி முடிச்சு

மாமனோட ஜோடி சேர

இந்த மகாலட்சுமி

மன்மதன தினமும் தேட..

மகாலட்சுமி தீபம் தொட்டு

மனசுல மணக்குதே

திருப்பதி லட்டு

என் தேகம் தொட்டு

வாழ விடுங்கடா

என் வழிய விட்டு

தீமைகள் விலக தீபம் தீயில் இட்டு

வெற்றி வேல நெஞ்சத்தில் கட்டு

நீ வீரனா இருந்தா எனக்கு என்ன

நீ சூரனா இருந்தா எனக்கு என்ன

அன்பு செலுத்தும் தாயி 

அழுத  புள்ளைக்கு

ஏன் நெஞ்சம் தாண்டா பாயி 

டேய்.. சூரனை அழிக்கதான் பொறந்தான் 

ஒரு கார்த்திகை அச்சடம் கதிரவன நடக்கிற

ஏழு லோகத்திலும்

என்னை அழிப்பவன் நீதானோ 

என்னை காப்பவன் நீ தானோ

அன்பைச் செலுத்தி நெஞ்சுல துடிக்கிற

என் அக ங்காரம் அழிவ அழிக்க

என்னை தேடி முன்ன நிக்கிற

முருகா ஏன் நெஞ்சுக்குள்ள உன்ன வைக்கிற

ஏய்..

மாற மாட்டேன் நானு

மனுஷங்களை தின்னவன் நானு..

ஏய்.. மாய சக்தி நானு

ஒரு நொடியுல மரைச்சு அளிப்பவ நானு

மகாலட்சுமியை காக்க வந்த 

மதுரை மீனு..

திருச்செந்தூர்

கடலோரம்

கருவாடாய்

காய வைப்பவன்

முருகன்  நானு.. 

உன்னை நாடி வரும் பக்தர்களின்

நரம்பை அறுத்து

உதிரம் குடிப்பவன் நானு 

எனக்கு இனிக்குதடா உதிரம் தேனு 

இந்த உலகை ஆளும்

சிவனை அளிக்க வந்த

எதிரி சக்தி நானு

உங்களுக்கு எல்லாம்

எமதர்மன் நானு 

ஏன் கைலாய கற்பூர

ஜோதி ஏற்று

திருமகள காக்க

திருமாலுக்கு தீபம் ஏற்று

திருவண்ணாமலை ஜோதி போற்று

திருநீரை உடலில் சாத்து

ஐம்புலன்களை அடக்கி காட்டு

ஏய்..

ஜோதியில் ஜோதியாய் உன்னை வாட்டு 

எதிரிக்கு எட்டாமல்

திருநீரில் உன்னை பூட்டு

தேவாதி தேவனையும் தர்ம வழியில்

நடக்க உன் வழிய காட்டு

திருப்பதி லட்டாய் உன்னை மாத்து..

ஏழைக்கும் இறைவன்

உண்டு என்று வைத்திடு அவனோட கூட்டு

ஏய்.. கூட்ட கலைக்க பார்த்தா எதிரி

வேட்டை ஆட சிறந்தவன் வருந்துவானா

ஏய்.. நிற்கதியா நின்னு பாரு

சிவன் கிட்ட வரம் வாங்கினவன

கொன்ன பாரு 

ஓடுது ரத்த ஆறு

ஒளிச்சு வச்ச செல்வம் எல்லாம்

உடம்பில் சேராது 

இனி உன் உயிருக்கு ஓய்வு ஏது..

ஒரு உயிர் ஒளியும்

உன்னை சேராது..

இருலோடு இருளாய் இருந்து நீ வாடு

வெற்றிவேல் முகம் காண வாடு

நிம்மதி இருள் உலகில் தேடு

நடக்குமா

உயிர் உடலில் இருக்கும் போதே

மனம் மாறு

வெற்றி வேல தேடு

தினம் வாடு..

சீரடி மராட்டியம்

ஏய்.. சீரடி பாபாவை பார்த்த

சிவா கிட்ட பசி கத கேட்ட

ஒரு பாய்  இல்லாம

பழைய சோறு போட்ட

பசித்த பாமரனுக்கு

உன் உயிரில் ஒரு சிவன காட்ட

மராட்டிய மன்ன மக்கள்கிட்ட

காட்டாத  உன் சேட்டை

அன்னம்  இட்டோ 

அழிச்சிடவா பார்த்த

ஏய்.. அன்னம்  இட்டோ

அன்பில் எதிரியை அழிச்சிடவா..

ஆறுமுக அப்பன அனுதினமும் நினைச்சிடவா..

அகிம்சை வழியில் உன்னை நடத்திட வா..

அமுது கொடுத்து அன்னையா உன்ன

நெஞ்சில் அணைச்சிடவா..

எத்தனை எதிரி வந்தாலும் ஓம்முக்குள் ஒளிஞ்சிடவா

ஓதி ஒலி கொடுத்து உன்னை

உரிஞ்ச்சிடவா

ஆறுமுகனை உனக்கு தெரிஞ்சிடவா..

ராஜஸ்தான்

ஏய்..  ராஜஸ்தான்  பென்னு

உன் நடையிலோ நெருப்பு

பறக்குதோ முன்னு.. பின்னு

நான் காதல் சொல்ல வந்தேனா

காலியா பென்னு.. 

அட கல்யாணம்  பண்ணிக்கிட்டு

வெளியே உன்ன காக்கவா நின்னு 

ஒத்துக்கடி பொண்ணு..

ஒட்டகத்தில் போயி தண்ணீர் இறைப்போம்

பாலைவனத்தில் நின்னு

பூமித்தாய உயிர் வாழும் பென்னு 

பாரத நாடு வணங்குதடி நின்னு

பழகி பார்த்தா

ஒரு படுதாவுக்குள் பதுமை பெண்னு 

நீ உழைக்கிற உனக்கு ஏது

முதுமை பென்னு

ஏய் பாலாடை கட்டி

உருக்கி வச்சா நெய் சட்டி

பாலகிருஷ்ணன் திண்ணான வெட்டி

அட திருமகள் செல்வம்

கொட்டுன சட்டி

உன் திருமலை

சிவ பெருமாள காக்குற ஆறு வேலு சக்தி

அக்னியோட புத்தி

ராஜஸ்தான் பாலைவனத்தில்

அனலாய் அலையும்  ஆறுமுக  சக்தி..

குஜராத்தி

ஏய்.. 

குஜராத்தி குறத்தி

ஓட்டு போட்டா ஒருத்தி

வெற்றிவேலை

மேடை ஏத்துன

முன் நிறுத்திட 

உலகம் முழுதும் மயிலோடு

சுத்தி வந்தா

வெற்றி வேலா கடத்தி

சென்ற இடமெல்லாம்

வெற்றி தான்..  வெற்றி வேல நிறுத்தினா..

ஓட்டு போட்ட குறத்தி

வாடுரா..  

வாழுற..

தெருவுல  தன் உயிரை நிறுத்தி

தான் வாழ்வே உயர்த்திடுவானா

காத்திருக்கு எழவும் பஞ்சு பருத்தி

உன்னை  அடக்கி உடுத்திட்ட  குறத்தி

குஜராத்தில நிறுத்தி..

தமிழ்நாடு குறத்தி

மறுபடியும் போடுரால.. 

ஓட்ட ஒருத்தி

ஏய்.. பொழுது போகல

ஜெயிச்சு போறோம்

சட்ட சபைக்கு குறத்தி..

சட்டையை அவுத்து காட்டுரோம் 

செல்வம் ஒன்னும் இல்லன்னு

உங்கள முன் நிறுத்தி

மூனு  தலைமுறை

முதல் அமைச்சர்களுக்கு

இல்ல விடை

யாருக்கும் தர மாட்டோம்

எங்க வடை

ஏழைகளை அழிக்க தான்

நடக்குறோம் வீர  நட.. 

கல்வியை எல்லாம் காசு ஆக்குன..  பாரு.. 

சாராயம் காய்ச்சவச்சுதான்

உனக்கு MLA  பாரு

திருந்தாது ஓட்டு போட்டு

திருவோடு எடுக்கிற

யார் காரணம் வாடு..

நம்பி அனுப்புற பாரு..

அந்த குஜராத்தி மராத்திய

மன்ன கவ வச்சி 

செல்வம் சேர்த்தவ யாரு

நன்மை பிறந்திட மக்களுக்கு

நல்லது சொன்னா

என்ன எதிர்ப்பவர் யாரு

ஆறுமுக வேலூ

அன்புல அன்பு ஒன்னு

நெஞ்சில் சேர்த்தா அழிஞ்சிடுவ பாரு

ஒரு நாள்..  காலம் மாறும்.. 

எல்லோருக்கும் எல்லாம் வந்து சேரும்.. 

ஒரு நாள் காலம் மாறும்

ஓடி ஒளிவ 

உன் அப்பனைப் போல

அழுது

திருவோட

தேடி அலைவ

செல்வத்தை நினைத்தாலும்

உன்னை காக்காது

வாடு .. 

மண்ணுக்குள்ள மறைவ.. 

எமன நாடு.. 

மன்னாதி மன்னனும் இப்ப இல்ல

மண்ணில் அவன் நாடி

நாட  இழந்து வாடுனா

எங்கே போனது அவன் நீதி

தர்மசக்கரம் சுத்தி வரும் போது

மாறிடும் மீதி

மக்களை அடிமையாக ஆட்சி செய்பவர்

அழிவது இறைவன் நீதி

வெற்றிவேலை நெஞ்சில் சுமந்து வருபவர்

சொல்லும் தேதி

ஒரு நாள் வெல்லும் நீதி

ஏழைகளின் இறைவன் அவனில் பாதி 

நீ அழியும்போது காக்காது உன் சாதி..

பாண்டிச்சேரி

ஏய்.. பாண்டிச்சேரி பொண்ணு

கல்யாணம் பண்ணிக்கலாம் முன்னு

நீ தண்ணி அடிப்பியா கண்ணு

போதையில் தூங்குற அவனுக்கு

பொண்டாட்டி எதுக்கு பொண்ணு

நான் தாலி கட்டி அறுக்க மாட்டேன்

வாழ வெட்டியா நின்னு

ஏய்.. பாண்டிச்சேரி தண்ணி

நா அடிக்காம அடங்க மாட்டேன் அண்ணி

ஏன் உயிர் தேடி போகுதா

நா.. அடிக்கவா ஜாநிசா ஜின்னி

நான்.. அரவிந்த் ஆசிரமம்

ஆரோவில் அமைச்சவ அண்ணி

நெஞ்சை நிமிர்த்தி நிற்கலாம்.. 

அரசியல்வாதி அண்ணி

மக்களை குடிகாரங்களோடு வாழ வச்சா..

என் விதிய என்னி 

இனி ஓட்டு போடாத எவனுக்கும் அண்ணி

தர்மம் ஒன்று செய்திடு

தலை வணங்கி தனிமையில் நின்றுடு 

ஆறுமுக வேலை நெஞ்சில் கொண்டிரு

எந்த சட்டமும் ஜாதியும்

உனை எதிர்த்தால் 

எதிர்த்து ஈசனாய் நின்றிடு..

டேய் பருவ புள்ள பாரு

பச்சப்புள்ள பசியால் வாடுது

பால் இல்ல பாரு

வீதி தோறும் குடிகாரன் பாரு

இதை திறந்து வைக்க

விழா வச்சா

அவனை அழிப்பது யாரு

வெற்றிவேல் அம்பு ஒன்னு போடு

மக்களோடு மனிதனை பிரித்தா

தன்னை உயர்த்தி தலைவனாக தெரிஞ்சா

ஒரு கும்பிடு போட்டு முதலமைச்சர்

ஆனதும் மக்களை மறந்தால்

அன்னதானம் மடம் போல

பாரத் திறந்தால்.. 

அட பரமா பாழா போன தேசத்துல வாழுற.. 

எப்ப நாடு திருந்தும்

என்று வாடாதவர்கள்

நீதிக்கு வாடாதவர்கள்

வாழ்வார்கள்..  வீழ்வார்கள்.. 

வீழ்ந்தவர் எழ முடியாது

செல்வம் சேர்த்து

ஸ்வர்க்கத்துக்கு வைத்தாலும் சேராது

ஆறுவேல் நீதிக்குள்

அடங்கி இருக்கும் 

ஆரோவில்லில் வாழும்

ஆறுமுக ஜோதி..

கிராமத்து கிளி

ஏய்.. ஏய்… ய் ..

ஏய்.. கரிசக்காட்டு கண்ணு

கருப்பு கலரு பெண்ணு

எந்தக் கல்வியும் இல்லாம

உழைக்கிறார் உறுதியா நின்னு

ஏய்.. பத்தினி தேவி பெண்ணு

உன் பாதம் தொட்டு

கண்ணீர் வடிக்கனும்

கொஞ்சம் நேரம் நின்னு

அந்த மாய கண்ணன் மண்டியிட்டானா

ஊ முன்னு 

எந்த வசதியும் இல்லாம

உயிர் வாழுற பொண்ணு

பாரதிய பஞ்சத்தில் தந்த

காமராஜரை நெஞ்சயில  பிஞ்ச 

நல்லவங்களுக்கு வாழ்வு கொடுக்கல தஞ்ச..

அட.. நெஞ்ச அறுக்குதா

வறுமை வந்து

வாழ்வை இழந்து நின்னு

வாடிய பயிர்களை கண்டபோது வாடினேன்

என்று சொல்லும் போது வணங்காம சென்றேன் 

நீ வாழும் போது எதை வென்ற

வீன்வாதம் செய்துதான் நின்ற

கந்த கோட்ட வநங்குன சாமி 

அந்த நடராஜன் ஜோதியா காமி

பெத்து போட்டா பல பேர எங்க மாமி

லாபம் இன்னும் இல்ல சாமி

நீதிக்கு எதிரா நின்றவனே அழிச்ச

ஆறுமுகனை காமி

இவை யாருக்கும் அடி ஆளு இல்ல

அனைவருக்கும் அன்பு வழியில்

ஆறுமுகசாமி வணங்குனா

நெஞ்சை நிமிர்த்தி

வெற்றிவேல காமி

இந்த கரிசக்காட்டு பென்னு 

என் கண்ணு

கருப்புசாமி

கருப்பு கலரு பென்னு

கரிசக்காடு மண்ணு

பசித்தவர்களுக்கு அனனம் இடும் தாயே

உன்னை வணங்கி நிற்கும்

ஆறுமுகம் நாயே..

நல்ல ஆசி வழங்கும் தாயே

ஏய்..  கிராமத்து கிளி

உன்னை கண்டாலே கற்ப தோட

எல்லோருக்கும் கிலி

ஏய்.. என்ன செய்யும் சட்டம் என்ன

நா..  உழைக்கிற தின்னு புட்டு

எழுதாத என்ன..

நான் உழைக்கலைன்னா சோறு இல்ல.. 

செத்துப் போவ

உழைக்க உறுதியா நின்னா..

உலகுக்கு தாய் ஆன

கருப்பு கலரு கன்ன..

நான் அவன சுமந்த மங்கை முன்ன..

தமிழன் தலைவன்

ஏய்.. சிவனோட புள்ள

முருகனை துரத்தினா

இனி இல்ல தொல்ல..

ஏய்.. சித்தன் வணங்குன புள்ள

சித்தன்18 ..  அவன் நெஞ்சுக்கு உள்ள

வெற்றிவேல் முருகன்  பேர சொல்ல

அட ..கூடுவிட்டு கூடு பாயத் தெரிஞ்சவ

அட குறத்தி பென்ன கண்டவுடன்

ஓடாம இருந்தவ

அன்புக்கு அடிபணிந்து நடந்தவ

அட.. குறத்தி பெண்ணு உடை

வெற்றிவேல் நடை 

ஏழேழு லோகமும் எங்க காதலுக்கு

இல்ல தடை..

உலகிற்க்கே

ஆதி தமிழன்

காதலுக்கு தந்தான் விடை

இல்லறம் நடத்த நடை.. 

நாங்க நல்லறம் நடத்த போறோம்

மக்களை வணங்குறோம்.. எங்களுக்கு தாங்க விடை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *