ஸ்ரீகணேஷ், மற்ற பாடல்கள்

சித்தன் 18
பாடல்கள் இயக்குநர்: சுப்பிரமணியன்

வைகுந்தம் (சிவ சினிவாசித்தர்)

ஸ்ரீ கணேஷ் பாடல்

புள்ள …..

புல்லதாச்சி

புள்ளயாரு சாமி ….

உன்ன வணங்கி நின்னா ….

சுக பிரசவமா … வழிய காமி ….

மாப்பிள்ளய மணம் முடிக்க

ஆள காமி ….

அஞ்சா நெஞ்சம்

ஆறு முகனை துனைக்கு அனுப்பி வைய்யு சாமி

புல்லதாச்சி சாமி …

என் புருச கூட வாழும்போது ….

எதிரிகள் எங்களை அழிக்க வந்தா …

ஆறு முகன அழிக்க சொல்லு சாமி …

கண்ணி பொண்ணு சுத்துனா …

கல்ல இல்ல …

கணபதியயை அன்பில் வைத்து கட்டுனா …

ஆலயம் இல்லாத ஆற்றங்கரையில்

அதி காலையில் சுற்றுனா …

எந்த ஆம்புள கண்ணுலையும் படாம தப்புனா ….

தன்னந்தனி பாத …

தண்ணீர் குடத்த சுமந்து மோந்து ….

பிள்ளையாருக்கு ஊற்று …

புது வாழ்வு தருவான் …

கனவனோடு ஊத்து …

கல்லை கடவுள் ஆக்கு …

கன்னி பொண்ணே… இறைவனுக்கு வை…

கல்யாண பத்திரிக்கை தாம்புல பாக்கு ..

தாயே … தாலாட்டும் குழந்தை ஆறுமுகன் வாக்கு …

சித்தன் 18யை நோக்கு …

முருகன் பாடல்கள்

ஒமூக்குள்  ஒருவன் …  நான்  வனங்கும்  இறைவன்…
ஒளித்து  இருக்கும்  சிறுவன் … என் முருகன்

  1. ஆறு  முக …  அழகா …   ஆண் அழகா ….
  2. ஆறு  அடி      வேல     அடிச்சது   யாறு ….
  3. ஆறு  முக …   முகமா  …   அறிவு  ஆறு … முகமா ….
  4. ஆறு  அறிவு  என்னை     ஆல   வந்த அறிவு ….
  5. ஆறு  முக   வேலவா   அளகு   ஒன்னு  பேடவா ….
  6. ஆறு  வேலு  6 அடி  ஆளா  மறுனா ….
  7. ஆறு  முகன  அறுக்கவா .  அரக்கர் கூட்டம்  பிறக்கவா ….
  8. ஆறு  முக …    பெருசா ….
  9. ஆறு  முக …   ஆண்டவா….  சக்தி  சிவன் வேண்டவா …
  10. ஆறு முக …    கண்னு … எங்கு  இருக்கா  பென்னு …
  11. ஆறு வேலு   செத்தம் இல்லையா   உனக்கு …
  12. ஆறு முக   புள்ள யாருக்கும்   அடங்கத  புள்ள ….
  13. ஆறு அடி   வேல  தொட்டா  ஆனத்தம் பிறக்க …  கேட்டா …
  14. ஆறு படை … அட … யாறு   படை …..
  15. அழகு மயில்  ஒன்னு ….
  16. ஆறு முக    கண்னு … யாறு  மேல   கன்னு …
  17. ஆறு முகனை அனைக்க  ஆனந்தம்   உன்னை  அனைக்க…
  18. ஆறு அடி  வேல்   சிரிக்க  ….
  1. சித்த அன்னை   வாசல்   ஒவியமே …. மே …
  2. பச்ச மலை …    பசி    மலை  ….
  3. மருத மலை …     மன்னு   …..
  4. குறிச்சி புள்ள …
  5. சென்னி மலை …  செங்க  மலை … திருவரங்குற்றம்  செங்குன்ற்த்தின்   ஆறு  முகமய்  நின்ற  மலை ….
  6. திரு வடி …   தரிசனம்    உண்டு ….
  7. மூத்தமிழ் தந்த  …   மூத்திரி  …..
  8. சொர்கத்துக்கு …. பக்கதுல … பொம்பள பூட்டு   போட்டு  தூங்குனா  ஆம்பள…
  9. காடு இன்னா  சிங்கம் …   காத்து   இருக்கும்   தங்கம் …
  10. சித்தன் சிவன்   நிலையா ….
  11. நல்லோருக்கு … விருந்து  ….
  12. ஒத்த மயில்   ஒன்னு …  ஓடி   ஒளியும்  பொன்னு ….
  13. யார பார்த்து  கலங்குது   கண்னு  … சின்ன   பொன்னு ….
  14. கண் இரண்டிலும்   விருந்து  ….
  15. தானா நங்கடி   நானு …  தில்லா   லங்கடி  நீனு ….
  16. கன்ன தூக்குனா  எதிருல  பொன்னு ….
  17. கன்னன் உடன்  தான்  என்  காதல் …
  18. சித்திரை ஒன்னு   செல்வ  திருமகன் …   முக்கடல்  முத்தமிழ்  நின்னு  …
சிவன் பாடல்கள்
  1. அடிமைக்கு … விலக்கு  ஏற்று ..  அகழ்  விலக்கு  திரி  ஏற்று ….
  2. நெருங்க நெருங்க  நெருப்பு  … நெச்சில்  சுனப்பது  உன்  பொறுப்பு …
  3. பாவ வினைகள்  அழித்து  பக்தனை  காப்பது  இல்லை  என்  பொறுப்பு , எப்போதுமே  சிவன்  சிவன்  சித்தன்  18 நெருப்பு …
  4. அந்தரத்தில் கால  தூக்கி  … ஆட்டுனா …  ஆண்டி  தேடி  வரும் வேலயில  காதுல  தோடு   பூட்டுணா …
  5. யரோ யாசகம்   தொடுக்க … யாரோ  அதை  தடுக்க … சிவன்  என் அதை  கெடுக்க ….
  6. சித்தன் இடம்  நிற்பவனா … சிவன்  இடம்  உன்னை  விற்பவனா  …
  7. நந்தி ஈஸ்வரனே …. நாரதநனே .. நாராயனனே .. நமச்சிவயனே ….
  8. ஆறு அறிவு  மருந்து .. ஆதி  சிவன்  அர்த்தநாரீசுவரர்  விருந்து  …
அன்னை  இல்லம்  எல்லாம்    நன்மை  நடக்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *